பொதுச்சந்தையின் புதிய கட்டடத் தொகுதியில் வியாபாரிகளுக்கான இட ஒதுக்கீட்டில்  முரண்பாடு தொடர்பில் ஆராய்வு

Published By: Digital Desk 8

04 Nov, 2020 | 03:04 PM
image

( எம்.நியூட்டன்)


வலி. தெற்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உள்பட்ட மருதனார்மடம் பொதுச்சந்தையின் புதிய கட்டடத் தொகுதியில் வியாபாரிகளுக்கான இட ஒதுக்கீட்டில் காணப்படும் முரண்பாடு தொடர்பில் ஆராயப்பட்டது.

மருதனார்மடம் பொதுச் சந்தையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சந்தைக் கட்டடத் தொகுதியில் வியாபாரிகளுக்கான இட ஒதுக்கீடு தொடர்பில் கடந்த இரண்டு வாரங்களாக வியாபாரிகளால் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பில்  யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர்,  சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், வலி தெற்குப் பிரதேச சபை உறுப்பினர் லகிந்தன், யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன், மாணிப்பாய் பிரதேச அமைப்பாளர்  வீரா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர்  சந்தை வியாபாரிகளுடன் கலந்துரையாடினர்.

பிரதேச சபையினால் வழங்கப்பட இருக்கும் இடத்தின் அளவீடு தமது வியாபார நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு போதுமானதாக இல்லை என வியாபாரிகள் குற்றஞ்சாட்டினர்.

வியாபாரிகளின் பிரச்சினை தொடர்பில் சபையின் கவனத்துக்கு கொண்டு வருவதாகவும் தவிசாளரினால் தீர்வு கிடைக்காவிடின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் தீரமானிப்பதாகவும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக...

2026-04-15 02:19:11
news-image

களுவாஞ்சிக்குடியில் இறந்த கோழி இறைச்சி விற்பனை...

2026-04-14 23:42:34
news-image

கம்பஹாவில் பிரதமர் தலைமையில் சிங்கள, தமிழ்...

2026-04-14 19:57:56
news-image

வென்னப்புவ பகுதியில் 'ஹைடொப் துஷார'வின் பிரதான...

2026-04-14 17:38:09
news-image

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் 54 அதிவேக...

2026-04-14 17:20:25
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம் பெற்ற...

2026-04-14 15:14:44
news-image

வாழைச்சேனையைச் சேர்ந்த குடும்பஸ்தர் நீரில் மூழ்கி...

2026-04-14 15:06:44
news-image

முல்லைத்தீவு தேராவில் பகுதியில் கிணற்றிலிருந்து பெண்ணின்...

2026-04-14 14:56:42
news-image

டித்வா' சூறாவளியினால் சேதமடைந்த, அரசாங்கத்தின் இழப்பீட்டுத்...

2026-04-14 13:34:13
news-image

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல்...

2026-04-14 14:02:42
news-image

தேசிய மின்கட்டமைப்பைப் பாதுகாக்க சூரிய சக்தி...

2026-04-14 12:58:00
news-image

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ...

2026-04-14 13:22:07