அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ! ஜோ பைடன் முன்னிலையில்.. ட்ரம்ப் பின்னடைவு !

Published By: Digital Desk 3

04 Nov, 2020 | 11:58 AM
image

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான வாக்கு எண்ணிக்கை துவங்கியது. ஜோ பைடன் 213 இடங்களிலும், டொனால்ட் ட்ரம்ப் 118 இடங்களிலும் வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர். 

குடியரசு கட்சி சார்பில் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், ஜனநாயகக் கட்சி சார்பில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்கெண்ணும் பணி ஆரம்பமாக இடம்பெற்று வருகின்றது.

மொத்தமுள்ள 538 இடங்களில் 270 இடங்களில் வெற்றி பெறுபவர் அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். 

தற்போதைய நிலைவரப்படி வாக்கு எண்ணிக்கையில், ஜோ பைடன் முன்னிலையில் உள்ளார். ஜோ பைடன் 213 இடங்களிலும், டொனால்ட் ட்ரம்ப் 118 இடங்களிலும் முன்னணியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17