அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

புளோரிடா மாகாணத்தில் 2016 இல் ஹிலாரி பெற்ற வாக்குகளை கூடுதலாக விட பெற்று வருகிறார் ஜோ பைடன்.

இந்நிலையில், இறுதியாக கிடைக்கப்பெற்ற தகவலின் படி,

குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் 92 எலக்டோரல் வாக்குகளை பொற்றுள்ளதுடன் , ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 119 எலக்டோரல் வாக்குகளை பெற்று கடும் போட்டி நிலவுகிறது.

Arizona, Colorado, Kansas, Louisiana, Michigan, Minnesota, New Mexico, New York, North Dakota, South Dakota, Texas, Wisconsin, Wyoming- மாகாணங்களில் வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது.

West Virginia மாகாணத்தில் ட்ரம்ப் வெற்றி வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இல்லினொய்ஸ் Illinois மாகாணத்தில் ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளார்.

கன்ஸாஸில் Kansas ஜோ பிடன் முன்னிலை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள 7 மாகாணங்களில் ஜோ பைடன்  முன்னிலையில் உள்ளதுடன் 4 மாகாணங்களில் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

Connecticut, Delaware, Illinois, Maryland, Massachusetts, New Jersey and Rhode Island மாகாணங்களில் ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளார்.

Tennessee மாகாணத்தில் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை பெற்றுள்ளார்.

இதேவேளை, நியூ ஜெர்சியில் 14 வாக்குகளைப் பெற்றுள்ளார் ஜோ பைடன்.

85 எலக்டோரல் வாக்குகளுடன்  ஜோ பைடன் முன்னிலைபெற்றுள்ளதுடன் டொனால்ட ட்ரம்ப் 55 வாக்குகளுடன் பின்னடைவிலுள்ளார்.

Oklahoma இல் ட்ரம்ப் வெற்றிபெற்றுள்ளார்  Massachusets, New Jersey, Maryland இல் ஜோ பைன் வெற்றிபெற்றுள்ளார்.

தெற்கு கரோலினாவில் 9 எலக்டோரல் வாக்குகள் பெற்ற ட்ரம்ப் தெற்கு கரோலினாவில் வெற்றிபெற்றுள்ளார்.