(இராஜதுரை ஹஷான்)
அரசியலமைப்பு சபையின் பிரதமரின் பிரதிநிதியாக கடற்றொழில் வளங்கள் அமைச்சர் டக்ள்ஸ் தேவானந்தா சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமரின் பரிந்துரைகளுக்கு அமைய இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் அரசியலமைப்பு சபையின் உறுப்பினர் நியமனம் மற்றும் செயற்பாடுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்களாக பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ,சபாநாயகர் மற்றும் பிரதமரால் பெயர் குறிப்பிடப்படும் ஒருவர், சபாநாயகரால் பெயர் குறிப்பிடப்படும் ஒருவர் என ஐவர் உள்ளடங்குவார்கள்.
இதற்கமைய பிரதமரால் பெயர்குறிப்பிடப்பட்டு அரசியலமைப்பு சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஈழம் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக கடந்த பொதுதேர்தலில் தெரிவு செய்யப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM