நாட்டின் 13 மாவட்டங்களுக்கு மின்னல் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அந்தவகையில் மின்னல் தாக்குலின் போது அநாவசியமாக பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.