கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலய ஊழியருக்கு கொரோனா 

By T. Saranya

02 Nov, 2020 | 05:35 PM
image

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அறிக்கையில்,

ஊழியருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தற்போது அரசாங்க வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குறித்த ஊழியர் கடமைகளின் தன்மையைக் கருத்தில் கொண்டு அலுவலகம் மற்றும் அதிகாரிகளுடன் குறைந்தபட்ச தொடர்பை கொண்டிருந்தார். அவருடன் முதன்மை தொடர்புகள் கொண்டோர் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்ப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமான கடந்த சில வாரங்களாக  இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் குறைந்தளவான ஊழியர்களே கடமை புரிந்து வந்தனர்.

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் முழு வளாகமும் தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கை அரசாங்கம் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த இலங்கைக்கு உதவுவதாகவும், ஒத்துழைப்பு வழங்குவதாகவும் இந்தியா உறுதியுடன் உள்ளது என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல்கலைக்கழக மாணவர்கள் பலவந்தமாக போராட்டங்களுக்கு அழைத்துச்...

2022-10-05 16:29:29
news-image

புகையிரத திணைக்கள காணிகளை சட்டவிரோதமாக உபயோகிப்போருக்கு...

2022-10-05 16:44:13
news-image

பல்கலைக்கழகங்களில் வன்முறைக்கு இடமளிக்க முடியாது -...

2022-10-05 16:45:38
news-image

ஆதாரங்களை சேகரிக்கும்பொறிமுறையை- சர்வதேச விசாரணை பொறிமுறையாக...

2022-10-05 16:52:42
news-image

பேருவளை- தர்காநகர் பகுதிகளில் நுகர்வுக்குப் பொருத்தமில்லாத...

2022-10-05 16:35:06
news-image

காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல்...

2022-10-05 16:19:31
news-image

கொழும்பு - கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூட்டு :...

2022-10-05 16:15:06
news-image

தொலைபேசிக் கட்டணம் இன்று முதல் அதிகரிக்கும்

2022-10-05 16:38:33
news-image

நவீன தொழில்நுட்பங்களை கற்றுக்காெள்ளுமாறு சபாநாகருக்கு அறிவுரை...

2022-10-05 14:40:02
news-image

5 மணிநேர நடவடிக்கையின் பின் பாதுகாப்பாக...

2022-10-05 16:36:12
news-image

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக முல்லைத்தீவில்...

2022-10-05 13:25:41
news-image

சர்வதேச அழுத்தம் மூலம் தமிழர்களுக்கு தேவையானவற்றை...

2022-10-05 15:54:54