மினுவாங்கொடை கொத்தணி 29 நாட்களில் 7185 ஆக உயர்வு!

02 Nov, 2020 | 01:22 AM
image

(எம்.மனோசித்ரா)

மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் ஒக்டோபர் 3 ஆம் திகதி முதலாவது தொற்றாளர் இனங்காணப்பட்டதன் பின்னர் இந்த மாதத்தில் மாத்திரம் 7185 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதற்கு முன்னர் கடந்த ஜனவரி இலங்கையில் முதலாவது தொற்றாளராக சீனப் பெண்ணொருவர் இனங்காணப்பட்டதன் பின்னர் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரையான சுமார் 9 மாத காலப்பகுதியில் நாட்டில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 3382 ஆகவே காணப்பட்டது.

எனினும் ஒக்டோபர் 3 ஆம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரையான 29 நாட்களில் அந்த எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. மினுவாங்கொடை இனங்காணப்பட்ட முதல் நாள் தொடக்கம் மாத இறுதி வரை இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கைகளை கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் வெளியிட்டுள்ளது. அதற்கமைய ,

ஒக்டோர் 3 – 1, ஒக்டோர் 4 – 1, ஒக்டோர் 5 – 101, ஒக்டோர் 6 – 729, ஒக்டோர் 7 – 202, ஒக்டோர் 8 – 19, ஒக்டோர் 9 – 30, ஒக்டோர் 10 – 103, ஒக்டோர் 11 – 121, ஒக்டோர் 12 – 90, ஒக்டோர் 13 – 194, ஒக்டோர் 14 – 130, ஒக்டோர் 15 – 68, ஒக்டோர் 16 – 110, ஒக்டோர் 17 – 115, ஒக்டோர் 18 – 61, ஒக்டோர் 19 – 87, ஒக்டோர் 20 – 180, ஒக்டோர் 21 – 166, ஒக்டோர் 22 – 309, ஒக்டோர் 23 – 865, ஒக்டோர் 24 – 368, ஒக்டோர் 25 – 348, ஒக்டோர் 26 – 541, ஒக்டோர் 27 – 457, ஒக்டோர் 28 – 335, ஒக்டோர் 29 – 582, ஒக்டோர் 30 – 633, ஒக்டோர் 31 – 239 என 7185 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08