சிங்கள பத்திரிகை ஒன்றின் பெண்  ஊடகவியலாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறித்த ஊடகவியலாளர் பாராளுமன்ற செய்தியாளராக கடமையாற்றிவந்துள்ளார். 

20 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு தொடர்பில் செய்தி சேகரிப்பதற்காக பாராளுமன்றம் சென்ற 2 ஆவது ஊடகவியலாளருக்கும் தற்போது கொரேனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு முதலாவதாக கொரோனா தொற்றுக்குள்ளானவர், சன்டே ரைம்ஸ் பத்திரிகையின் ஊடகவியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.