சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் மூவர் கைது

By Ponmalar

23 Jul, 2016 | 03:16 PM
image

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் மூவரை கடற்படையினரின் உதவியுடன் இலங்கை கடற்பாதுகாப்பு திணைக்களத்தினர் நேற்று (22) கைதுசெய்துள்ளனர்.

மன்னார்  கடற்பரப்பில் தங்கூசி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 3 தங்கூசி வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட  மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட வலைகள் என்பவற்றை மேலதிக நடவடிக்கைகளுக்காக, மன்னார் உதவி கடற்றொழில் பணிப்பாளர் காரியாலயத்தில் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதை தனியார்மயப்படுத்தல் என...

2022-12-08 16:33:06
news-image

ஜனாதிபதி விரும்பினால் அமைச்சரவையில் மாற்றம் -...

2022-12-08 16:30:49
news-image

கூட்டணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார் வேலுகுமார் -...

2022-12-08 22:00:49
news-image

பாடசாலை விடுமுறை குறித்த விசேட அறிவிப்பு 

2022-12-08 21:38:21
news-image

தமிழ் அரசியல் கைதிகளை ஒரே தடவையில்...

2022-12-08 15:23:26
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது சிறந்த...

2022-12-08 14:58:05
news-image

ஊழல் மோசடி முடிவுக்கு வரும் வரை...

2022-12-08 18:39:48
news-image

அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர்கள் தெரிவு பெரும்பான்மை...

2022-12-08 18:41:55
news-image

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவை கலைத்துவிட வேண்டும் -...

2022-12-08 13:39:41
news-image

6 கோடி ரூபா பெறுமதியான தேங்காய்...

2022-12-08 18:38:26
news-image

2023 ஆம் ஆண்டுக்கான வரவு -...

2022-12-08 19:04:07
news-image

மக்களுக்கு கஷ்டமாக இருந்தாலும் மின் கட்டணத்தை...

2022-12-08 18:17:53