கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தயசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு 12 ஐ சேர்ந்த 54 வயதுடை பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளது.