(எம்.மனோசித்ரா)
மேல் மாகாணத்தில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போதிலும், அரச சேவை, பாதுகாப்பு சேவை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் அல்லது திணைக்களங்கள் என்பவற்றுக்கு எரிபொருள் வழங்கும் சேவைக்காக கொழும்பு , கம்பஹா மற்றும் களுத்துறை உள்ளிட்ட மாவட்டங்களில் சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களை திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கொழும்பில் 62 , கம்பஹாவில் 68 மற்றும் களுத்துறையில் 27 எரிபொருள் நிரப்பும் நிலையங்களை திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திறந்து வைக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் குறித்த மேலதிக தவல்களை www.ceypetco.gov.lk என்ற இணைய தளத்திற்குள் பிரவேசித்து தெரிந்து கொள்ள முடியும்.
இது தொடர்பில் இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தினால் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM