கொரோனா தொற்றாளர்களை இனங்காண்பதில் பாரிய நெருக்கடி ஏற்படும் : பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை

Published By: Digital Desk 8

29 Oct, 2020 | 05:31 PM
image

(எம்.மனோசித்ரா)

நாடு தற்போதுள்ள நிலைமை எதிர்வரும் நாட்களிலும் தொடருமாயின் கொவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களை இனங்காண்பதில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும். காரணம் நாடளாவிய ரீதியில் 1,817 பொது சுகாதார பரிசோதகர் மாத்திரமே உள்ளனர் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ,

பொது சுகாதார பரிசோதகர்கள் 1,817 பேர் மாத்திரமே உள்ளனர். இவர்களில் 1,400 பேர் மாத்திரமே சிரேஸ்ட அதிகாரிகளாவர். நாட்டில் தற்போதுள்ள நிலைமை தொடருமானால் பொது சுகாதார பரிசோதகர்கள் பற்றாக்குறையால் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும்.

தொற்றுக்குள்ளானவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவது மாத்திரமின்றி தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களை இனங்காணும் செயற்பாடுகள் பாரிய சிக்கல்கள் ஏற்படும். எனவே பயிற்சி பெற்ற இரு குழுக்களையாவது சேவையில் ஈடுபடுத்துவதற்கு உரிய அதிகாரகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெளிநாடுகளில் உள்ள 25 பாதாள உலகக்...

2026-08-19 11:28:16
news-image

இலங்கையின் விவசாய–உணவுக் கட்டமைப்புக்கு தீர்வுகளை உருவாக்க...

2026-08-19 10:47:48
news-image

சட்டவிரோதமாக கொண்டு வந்த சிகரெட்டுகளுடன் சீன...

2026-08-19 10:47:19
news-image

எல்நினோ தாக்கத்தால் இந்து சமுத்திர இருமுனை...

2026-08-19 10:21:24
news-image

இலங்கையின் கப்பல் சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஜேர்மன்...

2026-08-19 10:17:31
news-image

22ஆம் அரசியலமைப்புத் திருத்தம், நீதித்துறை திருத்தச்...

2026-08-19 10:00:21
news-image

கட்டுநாயக்க, ஹிரண, ஹோமாகமவில் பொலிஸார் முற்றுகை:...

2026-08-19 10:17:03
news-image

சுகாதார சமத்துவம், பெண்கள் தலைமைத்துவம் குறித்து...

2026-08-19 09:30:56
news-image

பணச்சலவை சட்டத்தின் கீழ் 19 வயது...

2026-08-19 09:30:19
news-image

வியட்நாம் - இலங்கை இடையே நேரடி...

2026-08-19 09:01:40
news-image

எல்.ரீ.ரீ.ஈ முகாம் தொடர்பான போலிப் பிரச்சாரம்:...

2026-08-19 09:19:42
news-image

இன்றைய வானிலை 

2026-08-19 06:17:02