களுத்துறை மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும், களுத்துறை மாவட்டத்தின் பத்துகம, நவ ஜனபதய கிராமத்தை தவிர்ந்த ஏனைய அனைத்து பகுதிகளிலுமான ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது .