படகு கவிழ்ந்து விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி!

Published By: Jayanthy

29 Oct, 2020 | 06:38 AM
image

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக குடியேற முயன்ற குடியேற்றவாசிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அறுவர் உயிரிழந்துள்ளனர்.

ஈரானை சேர்ந்த 35 வயதான கணவன், 35 வயதுடைய மனைவி, மற்றும் அவர்களின் ஒன்பது, ஆறு மற்றும் ஒருவயது குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்துள்னர்.

ஒகஸ்ட் மாத்தின் ஆரம்பத்தில் சிறந்த எதிர்காலத்தை அடையும் நோக்கில், பிரித்தானியா நோக்கி குறித்த குடும்பம் ஆட்கடத்தல் காரர்களின் உதவியுடன் படகில் பயணித்துள்ளது.

ஈரானில் இருந்து படகின் மூலம் துருக்கியை அடைந்து அங்கிருந்து இத்தாலிக்கு பயணித்து மீண்டும் பிரான்ஸ் ஊடாக பிரித்தானியாவை அடைய முயன்றுள்ளனர்.

The migrant boat was spotted by Marbuzet, a pleasure boat. This graphic - based data from shipping tracker Marine Traffic - shows the Marbuzet's course yesterday morning

பிரான்ஸிலிருந்து படகில் பயணித்து சேனலைக் கடக்க முயன்ற போது 57 மைல் வேகத்தில் காற்று  விசியதையடுத்து எழுந்த ஐந்து அடி அலைகளினால் தாக்கப்பட்டு  அவர்கள் பயணித்த, தற்காலிக மீன்பிடி படகு கவிழ்ந்துள்ளது. 

இதனையடுத்து படகில் பயணித்த ஐவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், ஒருவயது குழந்தை காணாமல் போய்யுள்ளது.

இவர்கள், பிரித்தானியாவை நெருங்கியவுடன் சேனலைக் கடக்க முன்னர் கடத்தல்காரர்களுக்கு செலுத்த வேண்டிய 6 21,600 பவுண்டு பணத்தையும் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Four members of a Kurdish-Iranian family drowned while trying to cross the Channel have been named today. Their 15-month-old toddler, Artin, (pictured) is yet to be found

அவர்களின் துரதிர்ஷ்டவசமான பயணத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் பிரான்ஸில் எடுத்து கொண்ட இறுதியான படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளன.

.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52