அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தனது இலங்கைக்கான பயணத்தை முடித்துக்கொண்டு மாலைதீவுக்கு புறப்பட்டுள்ளார்.

நேற்று மாலை இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இன்று காலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் பின்னர் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

சீனா வேறு நோக்கத்துடன் உள்ளது ; மைக் பொம்பியோ எச்சரிக்கை