மொரட்டுவை, ஹோமாகம, பாணந்துறை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில்  தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ளதாக  இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.