முக்கிய இரு நாடுகளில், இலங்கைக்கான தூதரகங்களை திறப்பதற்கான திட்டத்திற்கு அமைச்சரவையில் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.  

ருமேனியா மற்றும் ஸ்பைன் நாடுகளில் இவ்வாறு , இலங்கைக்கான தூதரகங்களை திறக்கப்படவுள்ளன. 


வெளிவிவகார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமையும் குறிப்பிடதக்கது. 

மேலும், அந்த நாடுகளுடனான உறவினைப் பலப்படுத்திக் கொள்ளும் நோக்குடனேயே குறித்த திட்டம் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.