கொரோனா தொற்றினால் இலங்கையில் 17 ஆவது உயிரிழப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.

அதன்படி அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 41 வயதுடைய ஜா-எல பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.