மட்டக்களப்பு ஓட்டமாவடி பிரதேசத்தில் டெங்கு நோயால் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இதுவரை 113 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 113 பேர் உயிரிழந்ததாக வெளிவந்த தகவல் தவறானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தவறுக்கு வருந்துகிறோம்.