நடிகர் ரிஷி ரிச்சர்ட் நடிக்கும் 'ருத்ரதாண்டவம்'

Published By: Digital Desk 4

26 Oct, 2020 | 11:12 AM
image

'திரௌபதி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அப்பட நாயகன் ரிஷி ரிச்சர்ட் நடிப்பில் தயாராக இருக்கும் புதிய படத்திற்கு 'ருத்ரதாண்டவம்' என பெயரிடப்பட்டிருக்கிறது.

'பழைய வண்ணாரப்பேட்டை', 'திரௌபதி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் தயாராக இருக்கும் புதிய படத்திற்கு 'ருத்ரதாண்டவம்' என பெயரிடப்பட்டிருக்கிறது.

 இப்படத்தில் 'திரௌபதி' பட நாயகன் ரிஷி ரிச்சர்ட் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஃபரூக் ஒளிப்பதிவு செய்ய ஜுபின் இசை அமைக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் தொடங்கும் என்றும், மே மாதத்தில் படம் வெளியிடப்படும் என்றும், இப்படத்திற்கான கதாநாயகி மற்றும் நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இயக்குனர்‌ மோகன் ஜி தெரிவித்திருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35