1 லட்சம்  கார்பட் வீதி (carpet road) திட்டம் இன்று  கெளரவ நிமல் லான்ஷ மற்றும் கெளரவ  டிலான் பெரேரா, செந்தில் தொண்டமான்  ஆகியோரால் பதுளை மாவட்டத்தில் உத்தியோக பூர்வமாக  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் போது,  குயின்ஸ்டவுன் தோட்ட  பாதையின் 6.65 கிலோ மீற்றர் தூரத்தை புனரமைப்பதற்கான வேலைத்திட்டம் ரூ .178 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.