(செ.தேன்மொழி)

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் விளக்கங்களை பெற்றுக் கொள்வதற்காக  விசேட பொலிஸ் பிரிவினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களை தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளமுடியும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

அதற்கமைய பொலிஸ் பிரிவுகள் மற்றும்  விசேட பொலிஸ் பிரிவினரின் தொலைபேசி இலக்கங்களின் முழு விபரம்

கொழும்பு மாவட்டம்

பொலிஸ் பிரிவுகள் :- களனி , பேலியகொடை, கடவத்தை, கந்தானை, றாகம, ஜா- எல மற்றும் கிரிபத்கொட 

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் :-  எம்.கே.ஆர்.ஏ.குணரத்ன

தொலைபேசி இலக்கம் :- 071-8591605 

வட கொழும்பு  

பொலிஸ் பிரிவுகள் :- கிரான்பாஸ், புளுமெண்டல், கொட்டாஞ்சேனை, முகத்துவாரம் மற்றும் மட்டக்குளி 

தொலைபேசி இலக்கம் :- 071-8591574 

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் :-  நிரஞ்சன் அபேவர்தன 

மத்திய கொழும்பு

பொலிஸ் பிரிவுகள் :- மருதானை, மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், ஆந்திருப்பு 

தொலைபேசி இலக்கம் :- 071-8591554 

பொலிஸ் அத்தியட்சகர் சமரகோன்

கம்பஹா மாவட்டம்

33 பொலிஸ் பிரிவுகள்

தொலைபேசி இலக்கம் :- 071-8591610 

உதவி பொலிஸ் அத்தியட்சகர் : துஷித்த குமார்

பொலிஸ் பிரிவுகள் :- நீர்கொழும்பு, திவுலப்பிட்டி, கொச்சிக்கடை, சீதுவ மற்றும் கட்டுநாயக்க 

தொலைபேசி இலக்கம் :-  071-8591632 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக 

பொலிஸ் அத்தியட்சகர் :-   பாலித்த அமரதுங்க

களுத்துறை மாவட்டம்

பொலிஸ் பிரிவுகள் :- பேருவளை, பயாகல மற்றும் அழுத்கம 

தொலைபேசி இலக்கம் :-  071-8591690 

 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் :-  நிசாந்த சில்வா 

பொலிஸ் பிரிவுகள் :- வெல்லம்பிட்டி, கொத்தொட்டுவ மற்றும் முல்லேரியா 

தொலைபேசி இலக்கம் :- 071-8591912 

 பொலிஸ் அத்தியட்சகர் :- ரூபசிங்க