இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினால் கொழும்பு ப்ளவர்ஸ் வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

புதிய அதிபர் இணைத்துக் கொள்ளல் தொடர்பிலான நியமனங்கள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவத்துள்ளது.

இதேவேளை, பிரதமர் அலுவலகம் வரை குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு  அவரது செயலாளருடன் கலந்துரையாடலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.