எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி தொடக்கம் அதிவேக வீதியின் கட்டணம் அதிகரிப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் பிரகாரம் மஹரகம தொடக்கம் காலி வரை 390 ரூபாவாகவும், மஹரகம தொடக்கம் மாத்தறை வரை 470 ரூபாவாகவும், கடுவெல தொடக்கம் மாத்தறை வரை 490 ரூபாவாகவும், கடவத்தை தொடக்கம் மாத்தறை வரை 510 ரூபாவாகவும் அறவிடப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.