கலென்பிந்துநுவேவா பகுதியில் ஒரு அரிய வகை மலைப்பாம்பொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரித்திகல வனப் பகுதியிலேயே இந்த மலைப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளின் கூறியுள்ளனர்.

அத்துடன் இந்த மலைப்பாம்பு தொடர்பான மேலதிக தகவல்களை பெற முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.