இத்தாலியில் மீண்டும் கொரோனா தொற்று வீரியம் அடைந்துள்ள நிலையில் அந்நாட்டில் இரவு 11 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து இத்தாலியின் தலைநகரான மிலனின் வீதிகள் மீண்டும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

Empty Milan: The piazza in front of the city's Duomo cathedral is empty on Thursday night after the 11pm curfew took effect in Lombardy as coronavirus cases rise again in Italy

 நாட்டில்  கொரோனா தொற்று வழக்குகள் அதிகரிக்கும் போது இத்தாலியின்  கோவிட் கட்டுபாட்ட மையம் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

அந்நாட்டில் வியாழக்கிழமை 4,100 க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் வட பிராந்தியத்தில் மீண்டும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அத்துடன், நேற்று இத்தாலியில் 19,644 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன்  151 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

A road leading to Milan's La Scala theatre is empty on Thursday night with cars, pedestrians and trams all absent amid a three-week curfew intended to stem a rise in coronavirus cases

இந்நிலையில் இத்தாலியின் கொரோன தொற்றுநோயின் முதல் அலை ஏற்பட்டு ஏழு மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் புதிய விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்நிலையில் மிலனின் டியோமோ கதீட்ரலுக்கு முன்னால் உள்ள சதுரம் மீண்டும் வெறுமையடைந்துள்ளது.

MARCH 10: The Vittorio Emanuele II shopping gallery in Milan - usually full of tourists - was almost empty on the first morning of the first full-scale national lockdown in Europe

ஏனைய பகுதிகளை விட இத்தாலியின் வடக்கு பிராந்தியத்தில் அதிகமான தீவிர சிகிச்சை நோயாளிகள் உள்ளனர், இவ் நெருக்கடியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தேவையற்ற பயணங்களை இத்தாலி அரசு தடை செய்துள்ளது.

MARCH 10: The curfew in Milan is an echo of the first lockdown in Lombardy (pictured), with a soldier pictured hereholds his holding his gun near the Duomo on the morning after the whole of Italy went into lockdown