கின்யாவின் அம்போசெலி தேசிய பூங்காவில்  பார்வையாளர்களின் வாகனங்களை கடந்து சென்ற காட்டு யானை ஒன்று  திடீரெனஒரு காரினை தாக்க முற்பட்டதை ஒருவர் வியக்கும் வகையில் புகைப்படம் எடுத்துள்ளார்.

Approach: The elephant went after the parked car after two other vehicles had hurtled down the rural road and startled it

பூங்காவினை பார்வையிட சென்ற நான்கு கார் ஓட்டுனர்கள் கார்களை வேகமாக செலுத்தியதையடுத்து குழப்பமடைந்த பெரிய பெண் யானை ஒரு காரை தாக்க ஆரம்பித்துள்ளது.

Pursuit: A huge female elephant chases after a car after being startled by passing vehicles in a Kenyan national park

அது தனது கால்களால் காரை மிதிக்க முனைந்த போது வேரொரு காரில் இருந்த நபர் ஒளி எழுப்பி யானையை திசைத் திருப்பியுள்ளார்.

இதன் காரணமாக குறித்த காரில் பயணித்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

இவ் சம்பவத்தை பார்ப்பதற்கு பிரம்மிப்பை  ஏற்படுத்தும் காட்சிகளாக மற்றுமொரு காரில் இருந்தவர் புகைப்படம் எடுத்துள்ளார்.

பார்ப்பதற்கு கிராபிக்ஸ் போன்று இருந்தாலும் இவை உண்மையான சம்பவத்தின் படங்கள் தான்.