'மூக்குத்தி அம்மன்' வெளியீட்டு திகதி அறிவிப்பு

Published By: Gayathri

24 Oct, 2020 | 11:59 AM
image

நயன்தாரா நடிப்பில் தயாராகி இருக்கும் 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் வெளியீட்டுத் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

'எல்.கே.ஜி' என்ற படத்தைத் தொடர்ந்து நடிகரும், தொகுப்பாளருமான ஆர்.ஜே.பாலாஜி மற்றும் அறிமுக இயக்குனருமான என்.ஜே.சரவணன் என்பவருடன் இணைந்து இயக்கியிருக்கும் திரைப்படம் 'மூக்குத்தி அம்மன்'.

இப்படத்தில் நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி, ஸ்மிருதி வெங்கட், ஊர்வசி, அஜய் கோஷ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைத்திருக்கிறார். 

பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நெஷனல் தயாரித்திருக்கும் இத்திரைப்படம், பட மாளிகைகளில் நேரடியாக வெளியாகாமல், முன்னணி டிஜிட்டல் தளமான டிஸ்னி ஹாட்ஸ்டார் எனும் டிஜிட்டல் தளத்தில் தீபாவளி திருநாளன்று வெளியாகிறது.

டிஜிட்டல் தளத்தில் படங்களை வெளியிட்டு வெற்றிபெற்ற கதாநாயகிகளின் பட்டியலில் நயன்தாராவும் இணைவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் ஆதி நடிக்கும் 'சப்தம்' படத்தின்...

2023-09-27 14:40:50
news-image

தன் பாலின சேர்க்கையாளர்களின் காதலை உரக்கப்...

2023-09-27 14:41:11
news-image

தளபதி விஜயின் 'லியோ' பட இசை...

2023-09-27 14:43:36
news-image

சிறிய முதலீட்டில் தயாராகி இருக்கும் 'எனக்கு...

2023-09-26 17:25:37
news-image

மணிரத்னம், கமல்ஹாசன் பாராட்டிய சித்தார்த்தின் 'சித்தா'

2023-09-26 15:57:08
news-image

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும்...

2023-09-26 17:23:44
news-image

இரட்டைச் சாதனை படைத்திருக்கும் ஒரே இந்திய...

2023-09-26 14:51:25
news-image

வித்தியாசமாக உருவாகி இருக்கும் 'இறைவன்'

2023-09-25 13:12:03
news-image

அருண் விஜய் நடிக்கும் 'வணங்கான்' பட...

2023-09-25 13:11:28
news-image

ஒக்டோபரில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் 'அயலான்' பட...

2023-09-25 11:46:27
news-image

தளபதி விஜயின் 'லியோ' பட அப்டேட்

2023-09-23 16:21:24
news-image

திரிஷா நடிக்கும் 'தி ரோடு' படத்தின்...

2023-09-22 16:11:42