முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ்வுக்கு திடீர் மாரடைப்பு

Published By: Vishnu

23 Oct, 2020 | 03:01 PM
image

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கபில் தேவ் திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கபில் தேவுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், கிரிக்கெட் உலகம் உருவாக்கிய மிகச்சிறந்த சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவருமானவர் கபில் தேவ்.  1983 ஆம் ஆண்டில் கிரிக்கெட் உலகக் கிண்ண வெற்றிக்கு இந்தியாவை வழிநடத்தியவர் ஆவார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரெட் ஸ்டார் - நியூ யங்ஸ்...

2026-08-08 13:18:49
news-image

வடக்கும் தெற்கும் நான்காவது தடவையாக மோதும்...

2026-08-08 13:11:34
news-image

சுப்பர் லீக் சம்பியன்ஷிப்பில் நான்கு அணிகளுக்கு...

2026-08-08 10:00:06
news-image

கலம்போ கெப்ஸ் அணியை 6 விக்கெட்களால்...

2026-08-08 05:40:25
news-image

கலம்போ எவ்.சி. - றினோன் போட்டி...

2026-08-07 19:27:38
news-image

டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா...

2026-08-07 16:07:43
news-image

கண்டி றோயல்ஸை வெளியேற்றி இரண்டாவது தகுதிகாண்...

2026-08-06 02:19:43
news-image

எல்.பி.எல். இறுதிப் போட்டியில் ஜெவ்னா கிங்ஸ்

2026-08-05 22:17:51
news-image

ஜெவ்னா கிங்ஸ் அணியை வாங்கியது Anchor...

2026-08-05 17:51:06
news-image

பொதுநலவாய போட்டிகளில் தங்கம் வென்ற ரொமேஷ்...

2026-08-05 12:32:55
news-image

கடைசி மகளிர் ரி20இல் பாகிஸ்தானின் சுழற்சியில்...

2026-08-04 23:54:46
news-image

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியினர் இலங்கை...

2026-08-04 23:18:26