ஊரடங்குச் சட்டததை மீறிய தனியார் பஸ் மடக்கிப்பிடிப்பு

Published By: Digital Desk 3

23 Oct, 2020 | 11:18 AM
image

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறும் வகையில் வியாழக்கிழமை பிற்பகல் கொழும்பு - கண்டி பிரதான வீதி, தங்ஓவிட்ட பகுதியில் வைத்து பஸ்ஸை நிறுத்தி அங்கிருந்த பயணிகளை ஏற்றிய நெடுந்தூர போக்குவரத்து சேவை தனியார் பஸ்ஸொன்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது குறித்த பஸ்ஸில் ஏற்றப்பட்ட பயணிகளுக்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அறிவுறுத்தல் வழங்கியதுடன் அப் பயணிகள் வேறு இரு பஸ்களில் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.

குருணாகல் தனியார் பஸ்ஸொன்றே இவ்வாறு மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பஸ்ஸின் நடத்துனர் பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதுடன் பஸ்ஸின் சாரதி சட்ட நடவடிக்கைகளுக்காக நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19