தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாளொன்றுக்கு 10000 பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட வேண்டும் எனவும் அனைவரும் கொரோனா தொற்றுக்கு எதிரான சுகாதார பழக்கங்களை கடைப்பிடிப்பதுடன் ஆரோக்கியம் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா நிலைமையை கட்டுபடுத்துவதற்கு யோசனைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கதினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ் அறிக்கையில்,