கொரோனாவால் இலங்கையில் 14 ஆவது மரணம் பதிவு

Published By: Jayanthy

22 Oct, 2020 | 06:49 PM
image

கொரோனா தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குளியாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவர்  கொரோனா தொற்று காரணமாக ஐ.டி.எச். வைத்திய சாலையில் சிகிச்சைபெற்று வந்துள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்று காரணமாக  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

Quarantine curfew in Kuliyapitiya and other areas: army chief | EconomyNext

இதேவேளை நாட்டில் 6,028 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்க உள்ளாகியுள்ளனர்.

அத்துடன் மினுவாங்கொடை கொத்தணி பரவிலின் மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 2,558 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது கொரோனா தொற்றுக்குள்ளான 2,454  நோயாளிகள் நாடு முழுவதும் 23 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் நாட்டில் 3,561 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 341 பேர் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04