கொழும்பு துறைமுகத்தின் பிரதான வாயிலில் கடமையில் ஈடுபட்டுள்ள இரண்டு சுங்க அதிகாரிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவருடன் தொடர்புகளை பேணிய 25 சுங்க அதிகாரிகளை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.