ரொக்கதென்ன வனப்பகுதி தீக்கிரையானது 

Published By: Digital Desk 3

22 Oct, 2020 | 12:00 PM
image

ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட ரொக்கதென்ன தோட்டம்  மேற்பிரிவின் 20 ஆம் ஏக்கர் பகுதியில் உள்ள வனப்பகுதியில்  இனந்தெரியாத விசமிகளினால்  தீ வைக்கப்பட்டமையினால் 25 க்கும் அதிகமான ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையானது.

பதுளை மாவட்டத்தில்  மிகவும் வெப்பத்துடனான காலநிலை காணப்படுவதனால்  சில சமூக விரோதிகளினால் வனப்பகுதிகளுக்கு தீ வைக்கப்படுகின்றது.

இதனால்  நீரேந்தும் பிரதேசங்களில்  நீர் இல்லாமல்  போவதால் வரட்சி நிலவுகின்றது.  எனவே  சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோர் குறித்து  தகவல் தருமாறு  பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின்  உதவி பணிப்பாளர் உதயகுமார தெரிவித்துள்ளார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதிய மோட்டார் சைக்கிள் ...

2025-06-13 09:32:06
news-image

இன்றைய வானிலை 

2025-06-13 06:11:23
news-image

யாழ். மாநகரசபை மேயர் தெரிவு இன்று;...

2025-06-13 05:16:32
news-image

கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார்...

2025-06-13 05:14:37
news-image

போரா மாநாட்டுக்கு அவசியமான வசதிகளை வழங்க...

2025-06-13 05:13:08
news-image

லொக்கு பெட்டி பயன்படுத்திய 2 துப்பாக்கிகள்...

2025-06-13 05:08:14
news-image

கொழும்பு மேயராக சிறந்தவரை பெயரிட்டால் ஆதரவளிப்போம்...

2025-06-13 05:02:20
news-image

வெலிகம துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்; தேசபந்து தென்னக்கோன்,...

2025-06-13 04:59:33
news-image

ஜனாதிபதியின் செயலாளர், நீதிமைச்சின் செயலாளரை விசாரிக்க...

2025-06-13 02:36:19
news-image

மின்சாரக்கட்டண அதிகரிப்பு மக்கள் ஆணையை மீறும்...

2025-06-13 02:31:39
news-image

தமிழரசுக்கட்சியிடமிருந்து விக்கியை பாதுகாப்பதற்கு இனி யாருமில்லை...

2025-06-13 02:27:14
news-image

காணி  வர்த்தமானி இரத்து குறித்து அமைச்சரவையிடம்...

2025-06-13 01:46:54