பிரதமரை காரியாலய பணியாளராக மாற்ற வேண்டாம் - சஜித்

By Jayanthy

21 Oct, 2020 | 08:24 PM
image

இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில்  20ஆவது திருத்த சட்ட மூலத்தை சபைக்கு சமர்ப்பித்து நீதி அமைச்சர் அலிசப்ரி உரையாற்றுகையில், கடந்த அரசாங்கத்தில்  நாட்டின் தேசிய பாதுகாக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.   இந்த நிலைமையை மாற்றியமைக்கும் நோக்கில் ஜனாதிபதிக்கு தேவையான அதிகாரங்களை 20ஆவது திருத்த சட்ட மூலத்தில் வழங்கி இருக்கின்றோம். என தெரிவித்தார்.

இதன்போது  குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, 20ஆவது திருத்தம் மூலம் நாட்டின் பிரதமரை சாதாரண காரியாலய பணியாளர் நிலைக்கு ஆக்கும் வகையில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டாம். தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் திருத்தங்களால் பிரதமருக்கு பாராளுமன்றத்தில் எந்த அதிகாரமும் இல்லை. அதனால் பிரதமரின் அதிகாரங்களை பாதுகாக்கும் வகையிலான திருத்தங்களை மேற்கொள்ளுங்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதைப் பொருட்களுடன் ஆயுதங்களும் வருகின்றன -...

2022-10-06 16:26:18
news-image

மோட்டார் சைக்கிளிலின் வந்தவர்களினால் எமது உயிருக்கு...

2022-10-06 16:20:43
news-image

இலங்கைக்கு எதிரான பிரேரணை சர்வதேச சதி...

2022-10-06 16:16:39
news-image

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கும்...

2022-10-06 16:17:45
news-image

ஐநா மனித உரிமை அமைப்பின் உறுப்புநாடுகள்...

2022-10-06 15:56:27
news-image

தெல்லிப்பளையில் மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

2022-10-06 15:49:09
news-image

சாய்ந்தமருது கடற்பரப்பில் இயந்திரத்துடன் படகு மீட்பு

2022-10-06 13:33:37
news-image

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு நிபந்தனைகளை...

2022-10-06 13:31:12
news-image

லொறி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி...

2022-10-06 12:50:07
news-image

கோப் குழுவின் தலைவராக பேராசிரியர் ரஞ்சித்...

2022-10-06 12:48:22
news-image

யாழில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர்...

2022-10-06 12:14:12
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்பில் இலங்கையுடன்...

2022-10-06 11:59:25