இலங்கையில் கொரோனா தொற்றானது இன்னும் கொத்தணி பரவல் நிலையிலேயே உள்ளது எனத் தெரிவித்துள்ள தொற்று நோய்ப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர , அது இன்னும் சமூக பரவல் நிலையை எட்டவில்லை என்றும் குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சக வளாகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்தப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.
புதிய கொரானா தொற்றாளர்கள் பெரும்பாலானோர் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டவர்களாக இருக்கினறார்கள்.
எனவே கொரோனா பரவலானது இன்னும் சமூக பரவல் மட்டத்தை எட்டவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM