கம்பஹா மாவட்டம் முழுவதும் இன்று முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, இன்று புன்கிழமை இரவு 10.00 மணிமுதல் திங்கட்கிழமை அதிகாலை 05.00 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.