கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 46 ஆவது விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளியொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் குறித்த விடுதியில் உள்ள அனைத்து நோயளர்கள் மற்றும் ஊயர்களும் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர். சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

அத்துடன் ஏனைய நோயாளர்களையும் இந்த விடுதியில் சேர்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.