பொலிவூட் நட்சத்திரம் சல்மான் கானின் குடும்பத்தினர் இலங்கை பிரீமியர் லீக்கில் கண்டி டஸ்கர்ஸ் அணியின் உரிமத்தை வாங்கியுள்ளனர்.

சல்மான் கானின் சகோதரர் சோஹைல் மற்றும் பிரபல திரைக்கதை எழுத்தாளரான அவரது தந்தை சலீம் கான் ஆகியோர் கண்டி டஸ்கர்ஸ் அணியின் உரித்தை பெற்றுள்ளனர்.

எல்.பி.எல். தொடரானது எதர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி தொடங்கப்பட்டுள்ளது.