கிருமி நீக்கம் செய்யப்பட்டவுள்ள கோட்டை பொலிஸ் நிலையம்

Published By: Vishnu

21 Oct, 2020 | 08:45 AM
image

கொழும்பு, கோட்டை பொலிஸ் நிலையத்தில் தற்காலிகமாக சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகல், சேவைகளை பெற வரும் நபர்கள் புறக்கோட்டை கொம்பனித்தெரு பொலிஸ் நிலையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு, கேட்டை பொலிஸ் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மேல் மாகாண சிறப்பு புலனாய்வுப் பிரிவில் சேவையாற்றும் பொலிஸ் இன்பெக்டர் ஒருவர் நேற்று கொரோனா தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்ட நிலையிலேயே, குறித்த பொலிஸ் நிலையத்தின் சேவைகள் நிறுத்தப்பட்டன. 

இந் நிலையில் பொலிஸ் நிலையத்தில் கிருமிநாசினி செய்யப்ட்டதன் பின்னர் கொழும்பு, கோட்டை பொலிஸ் நிலையத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என பொலிஸார் கூறியுள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய எட்டுப் பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் பொலிஸ் நிலையத்தின் 48 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பொலிஸ் நிலைத்துடன் இணைக்கப்பட்ட மற்ற அதிகாரிகள் தங்களது அவர்களது தங்குமிடங்கள் மற்றும் விடுதிகளில் சுய தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55