த பேங்கர் விருது' நான்காவது முறையாகவும் சம்பத் வங்கிக்கு

By Robert

11 Dec, 2015 | 09:21 AM
image

லண்­டனை மைய­மாகக் கொண்­டி­யங்கும் ஃபினான்­ஷியல் டைம்ஸ், பெரு­மைக்­கு­ரிய த பேங்கர் விருது வழங்கி சம்பத் வங்­கியை கௌர­வித்­துள்­ளது.

கடந்த ஆண்டில் சவால்கள் மத்­தியில் சம்பத் வங்­கியின் உறு­தி­யான பெறுபே­று­களை கௌர­விக்கும் வகையில் நான்­கா­வது முறையாக இந்த கௌர­விப்பு வழங்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. வங்கித் துறையில் ஒஸ்கார் விரு­தாக கரு­தப்­படும் த பேங்கர் விருது, நுணுக்­க­மான இடர் கையாளல், வலி­மை­யான நிர்­வாக மற்றும் சிறந்த வங்கிச் செயற்­பா­டுகள் ஆகி­ய­வற்றை கௌர­வித்து வழங்­கப்­ப­டு­கின்­றது.

இந்த விருதின் மூல­மாக கௌர­விப்பை வழங்­கு­வ­தற்கு, பல்­வேறு வங்கித் தெரி­வுகள் கவ­னத்தில் கொள்­ளப்­ப­டு­வ­துடன், மதிப்­பீட்டு முறை­களும் கடு­மை­யா­ன­தாக அமைந்­தி­ருக்கும். இலங்­கையில் காணப்­படும் மாபெரும் தனியார் வணிக வங்­கி­களில் ஒன்­றாக சம்பத் வங்கி திகழ்­கி­றது. 25 ஆண்டு­க­ளுக்கு மேலாக செயற்­பாட்டில் உள்­ளது. 450 பில்­லியன் ரூபாய்க்கு மேலான சொத்துப் பெறு­ம­தியை வங்கி

கொண்­டுள்­ள­துடன், அதன் பங்­கு­தா­ரர்­க­ளுக்கு உயர் வரு­மா­னங்­களை ஈட்­டித்­த­ரு­கின்­றன. இலங்­கையின் வங்­கித்­து­றையில் இது புகழ்­பெற்ற வங்­கி­யாக திகழ்­வ­துடன், தகவல் தொழில்­நுட்பம் தொடர்­பான பல்­வேறு புத்­தாக்­க­மான அம்­சங்கள் நிறைந்த வங்கிச் சேவை­களை வழங்

கு­வதில் இலங்­கையின் வங்­கித்­து­றையில் முன்­னோ­டி­யாக திகழ்­கி­றது. Uni-banking எனும் விசேட வங்கிச் சேவையை அறி­முகம் செய்­வதில் சம்பத் வங்கி முன்­னோ­டி­யாக திகழ்ந்­தி­ருந்­தது. சகல சேவை நிலை­யங்­களும் ஒன்­றி­ணைக்­கப்­பட்டு, வலை­ய­மைப்பைச் சேர்ந்த எந்­த­வொரு நிலை­யத்­து­டனும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு கொடுக்கல் வாங்­கல்­களை பேண வச­தி­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. ஆரம்­பத்­தி­லி­ருந்தே முழு­மை­யாக கணனி மயப்படுத்தப்பட்ட வங்கியாக சம்பத் வங்கி திகழ்ந்திருந்ததுடன், இலங்கையின் ATM மற்றும் கிரெடிட்கார்ட்களை அறிமுகம் செய்த முதலாவது வங்கியாகவும் திகழ்ந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோடிபதி பரிசுப்பொதியினை கொண்டுவரும் “கப்ருக” லொத்தரின்...

2022-09-26 15:47:17
news-image

”Smart Home’’ஐ அறிமுகம் செய்து உங்கள்...

2022-09-15 22:41:37
news-image

மிகவும் பிரபலமான வங்கி மற்றும் நிதி...

2022-09-02 13:00:40
news-image

இலங்கையில் ஆயிரம் குடும்பங்களுக்கு உணவளிக்க கைகோர்த்த...

2022-09-02 10:08:36
news-image

குணநலம் மிக்க வாழ்க்கையின் புதிய பயணத்திற்காக...

2022-09-01 13:57:33
news-image

தொலைக்காட்சி பாவனையாளர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்கும்...

2022-08-23 21:56:55
news-image

தேசிய Fuel Pass தளத்தை நடைமுறைப்படுத்த...

2022-08-24 16:19:12
news-image

செலான் வங்கி ஹேலீஸ் சோலருடன் கைகோர்த்து...

2022-08-22 20:53:25
news-image

2022 முதல் அரையாண்டில் நிலையான வருமான...

2022-08-16 12:13:13
news-image

வன்முறைக்கு எதிராக சிறுவர்களைப் பாதுகாக்க !...

2022-08-16 10:00:25
news-image

ISO தரச் சான்றிதழைப் பெற்றது பிரியந்த...

2022-08-08 13:16:57
news-image

LOLC நடைமுறைப்படுத்தும் 500 மில்லியன் ரூபாய்...

2022-07-26 14:54:18