கொழும்பு, உலக வர்த்தக மைய மேற்கு கோபுரத்தின் 32 ஆவது மாடியில் உள்ள 'Acuity Knowledge Partners Lanka (Pvt) Ltd' நிறுவனத்தின் ஊழயர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட ஊழியர் இறுதியாக ஒக்டோபர் 08 ஆம் திகதி அலுவலகத்திற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.