நாட்டில் மேலும் 60 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட அனைவரும் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் என்று கூறப்படுகிறது.

தற்போது மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவலில் சிக்கிய நோயாளர்களின் எண்ணிக்கை 2,222 ஆக காணப்படுவதுடன், நாட்டில் இதுவரை பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை 5,685 ஆக உயர்வடைந்துள்ளது.