கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 2 வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குழந்தையின் பெற்றோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்திய வட்டாரம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.