உடடியாக அமுலுக்கு வரும் வகையில் மேலும் ஐந்து பொலிஸ் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி குளியாபிட்டிய, பன்னல, கிரியுல்ல,  நாரமல்ல மற்றும் தும்மலசூரிய ஆகிய பகுதிளுக்கே இவ்வாறு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.