பல ஆண்டுகளாக வடிவமைப்பு மாதிரிகளை காட்டிய எல்ஜி இறுதியாக உருளக்கூடிய திரையைக்கொண்ட ஓஎல்இடி தொலைக்காட்சி (LG Rollable OLED TV) விற்பனைக்கு வருவதாக அறிவித்துள்ளது.

ஆர்எக்ஸ்-பிராண்டட் சிக்னேச்சர் ஓஎல்இடிஆர் இன்று தென் கொரியாவில் உருளக்கூடிய  ஓஎல்இடி தொலைக்காட்சி அறிமுகப்படுத்தியது.

இது 65 அங்குல 4 K காட்சியை வழங்குகிறது.

இது ஒரு பொத்தானை அழுத்தினால் அதன் தளத்திற்குள் நுழைகிறது.

CES மாதிரிக்காட்சிகளில் எல்ஜி வாக்குறுதியளித்ததைப் போல, முற்றிலும் மறைக்க முடியாமல், டிவியில் வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு வெவ்வேறு அமைப்புகள் (முழு பார்வை, வரி காட்சி மற்றும் ஜீரோ பார்வை) உள்ளன.

குறித்த தொலைக்காட்சி 87,000 டொலருக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

காணொளி ்; https://youtu.be/iylZD9RaYek