எல்ல பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தெமோதரை நீர்தேக்கத்துக்கு அருகாமையில் இன்று காலையில் 09.30 மணியளவில் இரண்டு முச்சக்கரவண்டிகள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பதுளையிலிருந்து பண்டாரவளை பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று வேககட்டுப்பாட்டடை இழந்து தெமோதரையிலிருந்து பதுளை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது முச்சக்கரவண்டியில் பயணம் செய்த இரண்டு மாத குழந்தையும் ஏழு வயது சிறுவனும் ஆண்கள் நான்கு பேரும் பெண்கள் மற்றும் இரண்டு பேர் எட்டுபோர் படுகாயங்களுடன் பதுளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து குறித்து எல்ல பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM