விரைவில் உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைக்கமைய வற்வரி அதிகரிப்பை அரசாங்கம் அமுல்படுத்தும். எமது அரசாங்கமும் நீதித் துறைக்கு கட்டுப்பட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டின் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல அரசாங்கத்திடம் போதுமான நிதி உள்ளது. ஆனால் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கே நிதி போதாமல் இருக்கின்றது.
இதேவேளை வெகுவிரைவில் உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைக்கமைய வற்வரி அதிகரிப்பை அரசாங்கம் அமுல்படுத்தும். எமது அரசாங்கம் நீதி துறைக்கு கட்டுப்பட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இம்மாத இறுதிக்குள் இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM