இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் நடத்தும் லங்கன் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று நடைபெற்றது. 

அதன்படி இந்தத் தொடரில் கிறிஸ் கெய்ல், ரஸல், டுபிளெஸிஸ் என வெளிநாட்டு வீரர்கள் பலரும் இந்தத் தொடரில் பலரும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு கிங்ஸ், காலி கிளாடியேட்டர்ஸ், தம்புள்ளை ஹோர்க்ஸ், கண்டி டஸ்கஸ் மற்றும் ஜப்னா (யாழ்ப்பாணம்) ஸ்டாலியன்ஸ் ஆகிய ஐந்து அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன.