இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனஞ்சய டி சில்வா நேற்று அவரது மணிக்கட்டில் சிறு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார்.

தனஞ்சயாவுக்கு கடந்த ஆண்டு முதல் இலகுவான காயம் ஏற்பட்டது, 

இந் நிலையில் கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக அனைத்து இலங்கை சுற்றுப்பயணங்களும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தனஞ்சய டிசில்வா ஞாயிற்றுக்கிழமை அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்.